மதிபிற்குரிய வாடிக்கையாளர்களே , உங்களுக்காகவே அறிமுகபடுதுகிறோம் புதிய இலவச சேவைகள் ...உங்கள் வீடு தேடி வந்து சிமென்ட் பற்றிய ஆலோசனைகள் ,கட்டுமானம் பற்றிய விளக்கம் ,மேற்பார்வை ,காங்கிரீட் கூப் சோதனைகள் மற்றும் பல பல... சேவைகள்,இவை அனைத்தும் இலவசம்.
உறுதியான கட்டிடம் கட்டும் பணியில் உங்களுடன் சேர்ந்து செயல்படுவதில் நாங்கள் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம் ...
இந்த சேவையை பெற தொடர்பு கொள்ளவும் 9442633505 மற்றும் 04366 233505.