Sunday, November 28, 2010

13ஆம் ஆண்டை நோக்கி...

இந்த வெற்றி பயணத்திற்கு உறுதுணையாய் இருந்த வாடிக்கையாளர்கள்,கட்டிட கலை வல்லுனர்கள்,சப் டீலர்கள்,சப்ளையர்கள் ,ஊழியர்கள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உறுதுணையாய் இருந்த அனைவர்க்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ....