Sunday, November 28, 2010

13ஆம் ஆண்டை நோக்கி...

இந்த வெற்றி பயணத்திற்கு உறுதுணையாய் இருந்த வாடிக்கையாளர்கள்,கட்டிட கலை வல்லுனர்கள்,சப் டீலர்கள்,சப்ளையர்கள் ,ஊழியர்கள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உறுதுணையாய் இருந்த அனைவர்க்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ....

Thursday, November 25, 2010

அனைத்து வகை பைப்புகள் ...

PVC பைப்புகள் ட்ருபோர் , பிநோலெக்ஸ் ,கோல்டன்,சன் பிளாஸ்ட் போன்ற கம்பெனி ISI தரத்துடன் எங்களிடம் கிடைக்கும் .....

Wednesday, November 24, 2010

நேரடி கொள்முதல் ...







வாடிகையாளர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்வதற்காக வெளி நாட்டிலிருந்து நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்யபடுகிறது ...மேலும் WHOLESALE பிரிவு IDEA MARKETING மூலமாக செயல்படுகிறது கட்டுகம்பி ,டூல்ஸ் பிரிவு ,ஹார்டுவேர் பிரிவு மற்றும் அனைத்து பொருட்களும் சென்னை ,கோவை ,திருச்சி,மதுரை போன்ற நகரங்களுக்கு SUPPLY செய்யபடுகிறது .தொடர்புக்கு R.M.JAFFAR : 9442633505

Friday, November 12, 2010

இலவச சேவைகள்...!

மதிபிற்குரிய வாடிக்கையாளர்களே ,
உங்களுக்காகவே அறிமுகபடுதுகிறோம் புதிய இலவச சேவைகள் ...உங்கள் வீடு தேடி வந்து சிமென்ட் பற்றிய ஆலோசனைகள் ,கட்டுமானம் பற்றிய விளக்கம் ,மேற்பார்வை ,காங்கிரீட் கூப் சோதனைகள் மற்றும் பல பல... சேவைகள்,இவை அனைத்தும் இலவசம்.
உறுதியான கட்டிடம் கட்டும் பணியில் உங்களுடன் சேர்ந்து செயல்படுவதில் நாங்கள் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம் ...
இந்த சேவையை பெற தொடர்பு கொள்ளவும் 9442633505 மற்றும் 04366 233505.

Tuesday, November 9, 2010

வண்ண உலகம் ...வந்து பாருங்கள் ...!


இந்த பொங்கல் திருநாளை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்....உலக தரம் வாய்ந்த ஏசியன் பைண்ட்ஸ்..(கலர் வேர்ல்ட்) , சூப்பர் செம் ,வால்பட்டி ,ஒய்ட் சிமென்ட் மற்றும் அனைத்து விதமான பெயிண்ட் வகைகள் மிக தரமாக ஒரே இடத்தில் வாங்கிட வருகை தாருங்கள் ...