Saturday, July 23, 2011

நுகர்வோர் கருத்தரங்கம் 22-07-2011








மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களை அழைத்து அவர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை கேட்டு கட்டுமான பொருட்களின் தரம் ,புதிய அறிமுகங்கள் ,சேவைகள் போன்றவைகளை பற்றி கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்கு தரமான சேவை வழங்க முடியும் , மேலும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ ஒரு வாய்ப்பு..... தொடர்ந்து 10௦ வருடங்களுக்கு மேலாக இது போன்ற கூட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது...! - 22-07-2011

Wednesday, February 9, 2011

பிரச்சார வாகனம்






அல்ட்ராடெக் சிமிண்டின் பிரச்சார வாகனம் பொது மக்களை சந்தித்து சிமின்ட் பற்றிய விழிபுனர்வுகளை ஏற்படுத்தி பரிசுகளை உடனுக்குடன் அளிக்கிறது .....

Saturday, January 29, 2011

Wednesday, January 5, 2011

மழை, வெயில் போன்றவற்றில்இருந்து பாதுகாப்பு


லைட் ரூப் ,சிமின்ட் சீட் ,கலாய் சீட் ,கலர் சீட் ,PVC ,FRP போன்ற கூரை சீட்டுகள் கிடைக்கும் ...

அனைத்து வகை வலைகள்


வெல்டுமெஸ் வலைகள் PVC , MS மற்றும் GI போன்றவற்றிலும் செயின் லிங்க் அனைத்து வகைகள் ஆர்டரின் பேரில் கிடைக்கும் ...

Monday, January 3, 2011

கலர் வேர்ல்டு ....


கலர் மிக்ஸ் செய்யும் இயந்திரம்






வாடிக்கையாளர் விரும்பும் கலர் மற்றும் கம்பனியை கொடுக்கிறோம் ..., உங்களுக்காகவே உடனடியாக தயாரித்து தருகிறோம் ,ஆசியன் கலர் வேர்ல்டு ....

Sunday, December 26, 2010

பொங்கலுக்கான சுண்ணாம்பு...

பொங்கலுக்கான சுண்ணாம்பு லோடு வந்து இறங்கும் காட்சி

வாங்கிடீங்களா?



உங்கள் காலண்டரை வாங்கிடீங்களா? வந்து பெற்றுகொள்ளவும்

ஏசியன் பைண்ட்சின் நேரடி விற்பனையாளர்

ஏசியன் பைண்ட்ஸ் அனைத்து வண்ணங்களும் ஒரே இடத்தில்...உங்களுக்காகவே... குவிக்கப்பட்டுள்ளது



ஏசியன் பைண்ட்ஸ் அனைத்து வண்ணங்களும் ஒரே இடத்தில்...உங்களுக்காகவே... குவிக்கப்பட்டுள்ளது

Sunday, November 28, 2010

13ஆம் ஆண்டை நோக்கி...

இந்த வெற்றி பயணத்திற்கு உறுதுணையாய் இருந்த வாடிக்கையாளர்கள்,கட்டிட கலை வல்லுனர்கள்,சப் டீலர்கள்,சப்ளையர்கள் ,ஊழியர்கள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உறுதுணையாய் இருந்த அனைவர்க்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ....

Thursday, November 25, 2010

அனைத்து வகை பைப்புகள் ...

PVC பைப்புகள் ட்ருபோர் , பிநோலெக்ஸ் ,கோல்டன்,சன் பிளாஸ்ட் போன்ற கம்பெனி ISI தரத்துடன் எங்களிடம் கிடைக்கும் .....

Wednesday, November 24, 2010

நேரடி கொள்முதல் ...







வாடிகையாளர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்வதற்காக வெளி நாட்டிலிருந்து நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்யபடுகிறது ...மேலும் WHOLESALE பிரிவு IDEA MARKETING மூலமாக செயல்படுகிறது கட்டுகம்பி ,டூல்ஸ் பிரிவு ,ஹார்டுவேர் பிரிவு மற்றும் அனைத்து பொருட்களும் சென்னை ,கோவை ,திருச்சி,மதுரை போன்ற நகரங்களுக்கு SUPPLY செய்யபடுகிறது .தொடர்புக்கு R.M.JAFFAR : 9442633505