Saturday, July 23, 2011

நுகர்வோர் கருத்தரங்கம் 22-07-2011








மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களை அழைத்து அவர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை கேட்டு கட்டுமான பொருட்களின் தரம் ,புதிய அறிமுகங்கள் ,சேவைகள் போன்றவைகளை பற்றி கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்கு தரமான சேவை வழங்க முடியும் , மேலும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ ஒரு வாய்ப்பு..... தொடர்ந்து 10௦ வருடங்களுக்கு மேலாக இது போன்ற கூட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது...! - 22-07-2011