Wednesday, September 7, 2011

Saturday, July 23, 2011

நுகர்வோர் கருத்தரங்கம் 22-07-2011








மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களை அழைத்து அவர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை கேட்டு கட்டுமான பொருட்களின் தரம் ,புதிய அறிமுகங்கள் ,சேவைகள் போன்றவைகளை பற்றி கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்கு தரமான சேவை வழங்க முடியும் , மேலும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ ஒரு வாய்ப்பு..... தொடர்ந்து 10௦ வருடங்களுக்கு மேலாக இது போன்ற கூட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது...! - 22-07-2011

Wednesday, February 9, 2011

பிரச்சார வாகனம்






அல்ட்ராடெக் சிமிண்டின் பிரச்சார வாகனம் பொது மக்களை சந்தித்து சிமின்ட் பற்றிய விழிபுனர்வுகளை ஏற்படுத்தி பரிசுகளை உடனுக்குடன் அளிக்கிறது .....

Saturday, January 29, 2011

Wednesday, January 5, 2011

மழை, வெயில் போன்றவற்றில்இருந்து பாதுகாப்பு


லைட் ரூப் ,சிமின்ட் சீட் ,கலாய் சீட் ,கலர் சீட் ,PVC ,FRP போன்ற கூரை சீட்டுகள் கிடைக்கும் ...

அனைத்து வகை வலைகள்


வெல்டுமெஸ் வலைகள் PVC , MS மற்றும் GI போன்றவற்றிலும் செயின் லிங்க் அனைத்து வகைகள் ஆர்டரின் பேரில் கிடைக்கும் ...

Monday, January 3, 2011

கலர் வேர்ல்டு ....


கலர் மிக்ஸ் செய்யும் இயந்திரம்






வாடிக்கையாளர் விரும்பும் கலர் மற்றும் கம்பனியை கொடுக்கிறோம் ..., உங்களுக்காகவே உடனடியாக தயாரித்து தருகிறோம் ,ஆசியன் கலர் வேர்ல்டு ....